ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது லீலா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், மோஹித் அஹ்லாவாத்தும் நடித்து வருகிறார். மோஹித், எளிதில் உணர்ச்சிவசப்படுவராகவும், உடனே மற்றவரை அடித்துவிடவும் செய்கிறார். செட்டில், அவரது உதவியாளரை, ஒருமுறை அடித்தும்விட்டார். மோஹித்தை பார்த்தால், தனக்கு மிகவும் பயமாக உள்ளது என சன்னி லியோன் கூறியுள்ளார். பாதுகாவலர்கள் இன்றி, சன்னி தற்போது அப்படத்தின் சூட்டிங்கில் கலந்துகொள்வதில்லை., மேலும், கேரவனிலிருந்து வரும் போது கூட பாடிகார்டுகளுடன் தான் சன்னி வருகிறார். சன்னி லியோனின் கணவர், எக்காரணம் கொண்டும், சூட்டிங் நடக்குமிடத்திற்கு வரக்கூடாது என்று பட தயாரிப்பாளர்களிடம், மோஹித் கறாராக கூறிவிட்டாராம்....