பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பாலிவுட் பற்றியும், பாலிவுட்டின் பிரபலங்கள் பற்றியும் மிஸ் மாலினியின் வேர்ல்டு என்ற பெயரில் டிவி சேட்டிங் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை மிஸ் மாலினி அலைஸ் மாலினி அகர்வால் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடில் ஷாரூக்கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட ஹேப்பி நியூ இயர் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது மாலினியின் பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தனர் படக்குழுவினர்.
இந்த நிகழ்ச்சியில் ஷாரூக்கான், விவன் ஷாவின் கேர்ள்பிரண்ட்டை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. ஷாரூக்கான் உடன் அபிஷேக், போமர் இரானி, சோனு சூட், விவன் ஷா, பாராகான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 12ம் தேதி ஒளிப்பரப்பாகிறது.