ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
காமெடி புயல் நடிகர் நடிக்கும் இம்சையை கொடுக்கும் அரசன் படம் அப்படியே நிற்கிறது. கதையை இப்படி மாத்துங்க, செட்டை இப்படி போடுங்க என்று புயல் கொடுத்த லந்து இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் பிடிக்கவில்லையாம். அதோடு கோடி கணக்கில் சம்பளத்தை வாங்கிவிட்டு, தினமும் லட்சக்கணக்கில் பேட்டா வேறு கேட்கிறாராம். விஷயம் பெரிதாக படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. பேசாமல் படத்தை டிராப் பண்ணிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம் பிரமாண்ட தயாரிப்பாளர்.