விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
அரசியல் கட்சி நடத்தும் கப்பல் தலைவர் மகன் நடித்து வரும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனரும், தயாரிப்பாளரும் ரொம்பவே ஆசைப்பட்டாங்களாம். ஆனால் உடல்நிலை உள்ளிட்ட சில பிரச்னைகளை காரம் காட்டி நடிக்க மறுத்துவிட்டாராம் தந்தை. இதனால் அந்த கேரக்டரில் நாட்டாமை நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள்.