மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குனர் பாலாவின் அடுத்த படம் "எரியும் தணல்". இந்தப்படத்தில் நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். அதர்வாவின் அம்மா கேரக்டருக்கு நீண்ட நாட்களா ஆள் தேடி வந்த இயக்குனர் பாலா, ஒரு வழியாக கமலா காமேஷின் மகளும், நடிகர் ரியாஸ் கானின் மனைவியுமான உமா ரியாஸை ஒப்பந்தம் செய்துள்ளதாக கோடம்பாக்கத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
வித்தியாச இயக்குனர் பாலா, இந்தப்படத்திற்காக ஹீரோ அதர்வா உள்பட 200க்கும் மேற்பட்டவருக்கு அரை மொட்டை போட்டு வைத்துள்ளார் என்பது தெரிந்ததே! ஹீரோவின் அம்மாவிற்கு என்ன கெட்டப்போ?!..