விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தகதக நடிகை அவ்வளவு எளிதில் காதல் வயப்படுகிறவர் அல்ல. தன்னை அறிமுகப்படுத்திய ஜோதி மயமான இயக்குனரில் இருந்து காட்டன் வீரன் வரை அத்தனை பேர் காதல் வலையிலிருந்தும் தப்பி வந்தவர். ஆனால் இதெல்லாம் பழைய கதை. இப்போது அவர் தாடி நடிகர் கம் இயக்குனருடன் காதல் வயப்பட்டிருக்கிறார் என்பதுதான் புதிய செய்தி. மும்மொழி படத்தில் அவருக்கு மனைவியாக நடித்தவர் நிஜத்திலும் மனைவியாகும் முடிவில் இருக்கிறாராம்.
பார்ட்டி, பங்கஷன் என்று சுத்தாமல் இருந்த நடிகை இப்போது தாடியாருடன் அடிக்கடி பார்ட்டிகளில் காணப்படுகிறார். அண்மையில் தங்ககோவிலுக்கு குடும்பத்தோடு சென்று விட்டு வந்தது. பட வெற்றிக்காக மட்டுமில்லையாம்... இரண்டு பேருக்கும் காதல் தான் என்று அடித்து சொல்கிறார்கள் நெருக்கமானவர்கள். இதெல்லாம் படத்தின் புரமோஷனுக்கான வேலை என்கிறார்கள் சினிமா வியாபார தரப்பினர்.