மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரமாண்ட இயக்குனரின் செல்லப்பிள்ளையான அந்த வெளிநாட்டு அம்மி நடிகை உச்ச நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆனால் இடையிடையே நடிகை பார்ட்டி பங்ஷனில் படு கவர்ச்சியான உடைகளில் தோன்றுவது. சொந்த ஊரான லண்டனுக்குச் சென்றுவிட்டால் புதுபுது ஆண் நண்பர்களுடன் போடும் ஆட்டங்களை வீடியோவாக எடுத்து வெளியிடுவது என நடிகையின் போக்கு சுத்தமாக இயக்குனருக்கு பிடிக்கவில்லையாம். படத்தில் அவர் கேரக்டரின் இமேஜை இது பாதிக்குமோ என்று பயப்படுகிறாராம். இதனால் கடுப்பான இயக்குனர் நடிகையை அழைத்து "படம் வெளிவரும் வரை உங்க ஆட்டத்தை கொஞ்சம் அடக்கி வாசிங்க. நீங்க நடிக்கிறது தமிழ் படம். ஆங்கில படம் இல்லை" என்று எச்சரித்திருக்கிறாராம். இதனால் நடிகை ரொம்பவே அப்செட்டாம்.