மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமாவின் மூத்த குடும்பத்துக்கு ஒரு படம் நடித்து தருவாக கில்லி நடிகர் பல ஆண்டுகளுக்கு முன்பே வாக்கு கொடுத்தாராம். எவ்வளவு பட்ஜெட்டு என்றாலும் தயார் என்று குடும்பம் காத்திருக்க கில்லி நடிகர் அதுபற்றி கண்டுகொள்ளவே இல்லையாம். ஒவ்வொரு முறையும் அடுத்த படம் நமக்குத்தான், அடுத்த படம் நமக்குத்தான் என்று காத்திருந்த குடும்பம் ஏமாந்ததுதான் மிச்சம். இதனால் கில்லி நடிகரை கைவிட்டு தல நடிகரிடம் தங்கள் கோரிக்கையை வைத்திருக்கிறதாம் மூத்த குடும்பம். கில்லி நடிகர் தயங்குவது ஏன் என்பது அந்த பராசக்திக்கே வெளிச்சம்.