மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
செல்வமும் ராகமும் இணைந்த இயக்குனரின் மாஜி மனைவியும் ஸ்வீட் கடை நடிகையுமான அவர் இப்போது கடும் பண நெருக்கடியில் இருக்கிறாராம். பாலக்காட்டிலிருந்து மாதவன் வந்த பிறகு படங்களாக குவியும் என்று எதிர்பார்த்தவருக்கு மிஞ்சியது ஏமாற்றம்தானாம். இதனால் ஒரு பாட்டுக்கு ஆடவாவது சான்ஸ் கொடுங்கன்னு கேக்க ஆரம்பிச்சிருக்காராம். கிளாமராவும் ஆடத் தயார்னு ஆஃபர் கொடுக்கிறாராம். ஆடம்பர வாழ்க்கை பிரியரான நடிகையின் ஒரு நாள் பாக்கெட் மணியே பல ஆயிரம் வேண்டுமாம். அதை சமாளிக்கத்தான் ஒரு பாட்டுக்கு ஆடவும் தயாராயிட்டாராம்.