மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பெரும்பாலும் அந்த தளபதி நடிகரைப் பொறுத்தவரை படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் எந்தவொரு விசயத்தை சொன்னாலும் அதுகுறித்து பெரிதாக ரியாக்ட் பண்ண மாட்டார். லேசான சிரிப்போடு கழன்று கொள்வார். அதனால் அவரை சார்ந்தவர்கள்கூட அவர் என்ன நினைக்கிறார் என்பது புரியாமல் குழம்பிப்போவார்கள்.
இந்த நிலையில், இரண்டு பெருந்தலைகளிடம் ஆதரவு கோரச்சென்ற அந்த திமிரு நடிகர், தளபதியை சந்திக்க செல்லவில்லையாம். மாறாக, தனது அணியில் உள்ளவர்களை அனுப்பி ஆதரவு கோரினாராம். ஆனால் அப்படி சென்றவர்களிடம் பெரிதாக எந்தவித ரியாக்சனும் காட்டவில்லையாம் தளபதி. வாங்க டீ சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு, வந்ததற்கான காரணம்கூட கேட்காமல், ஷாட் ரெடியாகிட்டு நான் கிளம்புறேன் என்று சொல்லி நழுவி விட்டாராம்.