மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இரண்டு முறை விவாகரத்து செய்தவர் அந்த சமர்த்தான பாபு நடிகர், உச்ச நடிகருக்கு நண்பனாகவே நடித்து புகழ்பெற்றவர். தற்போது தனிமையில் இருக்கும் அவர் தன் மகள் வயதுடைய ஒரு தெலுங்கு பத்திரிக்கையாளரை தீவிரமாக காதலித்து வருகிறாராம். விரைவில் கல்யாமணம் பண்ணிக்கபோகிறார், ரகசியமாக பண்ணிவிட்டார் என இரண்டு விதமான தகவல்கள். 65 வயதிலும் காதல் கல்யாணம் என்று பரபரப்பில் இருக்கும் நடிகரைப் பார்த்து அக்கட தேசமே ஆச்சர்யப்படுதாம்.