மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டில் உயர உயர பறந்த தாடி இயக்குனர். இப்போது அங்கு சிறகொடிந்த பறவையாகி விட்டார். இப்போது அவர் இயக்கி வரும் படத்துக்கும் பெரிய வரவேற்பில்லை. அதனால் மீண்டும் கோலிவுட்டில் குடியேற முடிவு செய்திருக்கிறார்.
பாலிவுட் இயக்குனர் என்ற பந்தாவில் இத்தனை நாள் திரிந்ததால் கோலிவுட்காரர்கள் செம காண்டில் இருப்பதை அறிந்த தாடி இயக்குனர் சமீபத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் காஸ்ட்லியான பார்ட்டி கொடுத்து அனைவரையும் கூல் பண்ணிவிட்டார். அவரை இயக்கியவர்கள், அவர் இயக்கிய நடிகர்கள், உடன் நடித்த நடிகைகள் என எல்லோரும் கலந்து கொண்டார்கள். ஒன்பதுதாரா மட்டும் மிஸ்சிங்.