மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஒரு படம் கூட ஹிட்டாகவில்லை. ஆனாலும் 15 கோடியில படம் எடுப்பீங்களா? ஒரு கோடி சம்பளம் தருவீங்களா? என்று கேட்டு மிரளவைக்கிறார் ஓயாத அலைகள் நாயகனின் வாரிசு. இப்போது ஓயாத அலைகள் நாயகன் நடித்த ஜென்ம கதை படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற மகனுக்கு நான் சளைத்தவன் இல்லை என்பதுபோல சம்பளம் கேட்க ஆரம்பித்திருக்கிறார் நாயகன். எந்தப் பொருளை எடுத்தாலும் விலை நூறு ரூபாய் என்று விற்பதைக்போல எந்த கேரக்டராக இருந்தாலும் பத்து நாள் கால் ஷீட் அரைக்கோடி சம்பளம் என்கிறார் நாயகன். தந்தையும், மகனும் அடிக்கிற பந்தா கூத்துக்களை பார்த்து போன வேகத்துல திரும்புறாங்களாம் தயாரிப்புகளும், இயக்கங்களும்.