விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
மாஸ் ஹீரோக்களுடன் காமெடியனாக ரெடி என்று அறிவித்திருக்கிறாராம் புயல்காமெடி. ஆனால் புயலுடன் நடிக்கத்தான் ஹீரோக்களுக்கு விருப்பம் இல்லை. காரணம் ஹீரோவுடனேயே டிராவல் பண்ற கேரக்டரா இருக்கணும்னு புயல் நிபந்தனை விதிக்கிறாராம். ஆனால் ஹீரோக்கள் சாண்டலையும், புரோட்டாவையும், புதுசா வந்திருக்கிற கருணையும்தான் விரும்புறாங்களாம். புயலின் ஆஃபருக்கு யாரும் தயாராக இல்லையாம்.