Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வடிவேலு - சிங்கமுத்து பிரச்னைக்கு தீர்வு!

20 ஏப், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

வதந்தி : காமெடி நடிகர்கள் வடிவேலு - சிங்கமுத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கப்போகிறது.
விசாரித்த உண்மை : உண்மைதான். காமெடி நடிகர் வடிவேலு, அவரது கூட்டாளி சிங்கமுத்து இடையே நிலமோசடி தொடர்பான பிரச்னை சமீபகாலமாக நடந்து வருகிறது. ரசிகர்களுக்கே சலிப்பு தட்டும் அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் சரமாரி புகார் கொடுத்து போலீசாரையும் குழப்பி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் வடிவேலுவை நேருக்கு நேர் சந்தித்த கவிஞர் வைரமுத்து, தலைவர் கலைஞர்... உங்க விஷயத்தில் ரொம்ப கவலைப்படுறாருப்பா. சீக்கிரம் ரெண்டு பேரும் சுமூகமா போயி இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுங்க, என்று கூறியிருக்கிறார். இதையடுத்து சரீங்கண்ணே... என்று தலையாட்டிய வடிவேலு, இனி வம்பே வேண்டாம் என்கிற சமாதானப் புறாவை பறக்க விட தயாராகி வருவதாக சொல்கிறது கோடம்பாக்கத் தகவல்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ச.கார்த்திகேயன் - Madurai ,இந்தியா
01 ஏப், 2011 - 14:19 Report Abuse
 ச.கார்த்திகேயன் வைரமுத்து சேவை தொடரட்டும்
Rate this:
Madhan - chennai,இந்தியா
27 ஆக, 2010 - 14:33 Report Abuse
 Madhan நம்ப CM க்கு பாவம் நடிகர்களை பத்தி எவ்வளவு கவலை.... வோட்டு போட்ட குடிமகன் என்ன ஆனா அவருக்கு என்ன.....நாட பாத்தியெல்லாம் கவலை படாமா எப்ப பாரு சினிமா சினிமா.... நாடு உருப்பிட மாதிரிதான்....
Rate this:
RAJ KUMAR - KSA,இந்தியா
17 ஜூலை, 2010 - 18:39 Report Abuse
 RAJ KUMAR TAMILNADIL VARU VISHAM ONTU EILLIYA
Rate this:
முருகு பத்மநாபன் - paris,பிரான்ஸ்
26 மே, 2010 - 13:04 Report Abuse
 முருகு பத்மநாபன் வைரமுத்து கருணாநிதிக்கு ஆள் பிடிக்கும் வேலையை நிறுத்திவிட்டு பாட்டு எழுதும் வேலையை மட்டும் பார்க்கட்டும். ....... வேலைக்கு அங்கு பல பேர் உள்ளனர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in