மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெய்வயானை நடிகையின் கணவரான மன்னர் மகன், பவர் ஸ்டார் ரேன்ஞ்சுக்கு இறங்கி நடிப்பதில் தெய்வயானைக்கு பிடிக்கவே இல்லையாம். புல்லையே ஆயுதமாக்குபவன் படத்தில் சாண்டல் காமெடி அவரை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்திருக்கிறாராம். இதை கேள்விப்பட்ட நடிகை ரொம்ப அப்செட்டாம். இத்தனை வருஷம் காத்து வந்த என்னோட இமேஜை கோமாளித்தனமாக நடித்து பாழாக்குறாரேன்னு உறவுக்காரங்ககிட்ட புலம்பித் தவிக்கிறாராம். மனைவியின் சுண்டுவிரல் அசைவுக்கு ஏற்ற மாதிரி நடக்கும் கணவர், நடிப்பு விஷயத்தில் மட்டும் அவர் பேச்சை கேட்கவில்லையாம். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்காம்.