Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஹன்சிகாவுக்கு தடைபோட்ட சிம்பு! புகையும் புதுத்தகவல்!!

21 ஜூன், 2013 - 17:18 IST
எழுத்தின் அளவு:

சாதாரணமாக சிம்பு யாருடனாவது நட்பு வைத்தால் ரொம்ப நெருக்கமாகி விடுவார். பிடிக்கவில்லையென்றால் அவர்கள் இருக்கிற பக்கமே திரும்ப மாட்டார். அப்படித்தான் நயன்தாராவுடன் ஒரு காலத்தில் ரொம்ப நட்பாக இருந்தார், அந்த நெருக்கமே நாளடைவில் அவர்களுக்கிடையே காதலை உருவாக்கியது. ஆனால் அவர்களின் காதல் மீது யார் கண் வைத்தார்களோ, குறுகிய காலத்திலேயே டமார் என்று வெடித்து சிதறியது. அதையடுத்து நயன்தாரா இருக்கிற பக்கமே சிம்பு திரும்பவில்லை.

இந்தநிலையில், இப்போது வாலு, வேட்டை மன்னன் படங்களில் தன்னுடன் நடித்து வரும் ஹன்சிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இதை பார்க்கிறவர்கள் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சிம்பு இதை மறுத்து வருகிறார். ஆனால் ஹன்சிகா தரப்பில் நோ ரியாக்ஷன்.

இருப்பினும், ஹன்சிகாவின் சினிமா கேரியருக்கு நிறைய அட்வைஸ் செய்கிறாராம் சிம்பு. அந்த வகையில், சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா ஜோடி சேரப்போகிறார் என்ற செய்தியைக்கேட்டு ஷாக் ஆகிவிட்டாராம் அவர். உடனே அவரை அழைத்து, மார்க்கெட் நல்லா போய்க்கிட்டிருக்கிற நேரத்தில் இப்படி துக்கடா நடிகர்களோட நடிச்சு உனக்கு நீயே ஆப்பு வச்சிக்கப்போறியா என்று தனது பாணியில் சொன்னாராம். அவர் கேள்விக்கு ஹன்சிகாவினால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லையாம்.

ஏற்கனவே அப்படத்தில் நடிப்பதற்கு ஏ.ஆர்.முருகதாசிடம் ஒப்புதல் தெரிவித்து விட்ட ஹன்சிகா, சிம்புவின் அறிவுரையா? சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா? எதை ஏற்பது என்பது புரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டு நிற்கிறார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Gnana Durai - Tirupur,இந்தியா
17 ஜூலை, 2013 - 10:58 Report Abuse
Gnana Durai போடா எல்லாம் தெரியும்
Rate this:
Gnana Durai - Tirupur,இந்தியா
17 ஜூலை, 2013 - 10:57 Report Abuse
Gnana Durai சிம்பு சொன்னால் கேட்காதே... அவன் ஒரு சிறு பையன்
Rate this:
Dhivin kumar - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
15 ஜூலை, 2013 - 07:33 Report Abuse
Dhivin kumar simbu vs sivakarthikayan
Rate this:
Manikandan Govindarajalu - Muscat,ஓமன்
11 ஜூலை, 2013 - 18:24 Report Abuse
Manikandan Govindarajalu போடா எல்லாம் தெரியும்
Rate this:
boopathi - podaturpet  ( Posted via: Dinamalar Android App )
08 ஜூலை, 2013 - 15:28 Report Abuse
boopathi டிவி பேப்பர் எதலையும் இந்த சிம்பு காட்டாதி்ங்க அந்த முகத்தை பார்த்த ஓரு வாரம் சோறு கிடைக்கல
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in