Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கவர்ச்சி நடிகைக்கு நூல் விட்ட கஞ்சா நடிகர்!

19 மார், 2013 - 14:28 IST
எழுத்தின் அளவு:

பெரும்பாலும் ஹீரோ நடிகர்கள்தான் தங்களுடன் நடிக்கும் நடிகைகளிடம் வாலாட்டி பார்ப்பதுண்டு. அந்த வரிசையில் சமீபகாலமாக சில காமெடி நடிகர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் அந்த காமெடி கவுண்டர், ஒரு நான்கெழுத்து கவர்ச்சி நடிகையை தனது ஆஸ்தான நடிகையாகவே வைத்திருந்தார். அவர்களை இணைத்து பல கிசுகிசு செய்திகள் பரவியபோது, மற்ற நடிகர்கள் செய்யாத தவறையா நான் செய்து விட்டேன் என்று கிண்டலாக பதிலளித்து வந்தார் நடிகர். அவரையடுத்து இப்போது முன்னணியில் இருக்கும் அந்த ஐந்தெழுத்து காமெடியனும் நடிகைகளின் சவகாசம் வேண்டும் என்பதற்காக படத்துக்குப்படம் தனக்கும் ஒரு ஜோடி வேண்டும் என்று இயக்குனர்களிடம் கண்டிசன் போட்டு, தனக்கு பிடித்தமான நடிகைகளை இணைத்து வருகிறார்.

இந்த நிலையில், இதுவரை நல்லவராகவும், அப்பாவித்தனமாகவும் நடித்து வந்த அந்த கஞ்சா காமெடியரும் இப்போது நடிகைகளிடம் வாலாட்டி வருகிறார். சமீபத்தில் ஒரு படப்பிடிப்புக்காக அவுட்டோர் சென்றிருந்தபோது, அதே படத்தில் கவர்ச்சியாட்டம் போட வந்த பாபி... என்ற அந்த நான்கெழுத்து வாட்டசாட்டமான நடிகையிடம் வாலாட்டினாராம். ஆனால் வெளியில மட்டுமே தனது லீலைகளை வைத்துக்கொள்ளும் அந்த குத்தாட்ட கவர்ச்சி நடிகை, கஞ்சாவுக்கு கடைசி வரை கருணை காட்ட மறுத்தாராம். இதனால், சினிமாவில காமெடியனாக நடிக்கும் அந்த நடிகர், ஒரு கட்டத்தில் வில்லன் அவதாரம் எடுத்து விட்டாராம். அதையடுத்தே மிரண்டு போன நடிகை, நடிகரின் அன்புக்கு பாத்திரமானாராம்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

JAIRAJ - CHENNAI,இந்தியா
04 ஜூலை, 2013 - 18:34 Report Abuse
JAIRAJ உனெக்கெல்லம் சந்த்தர்ப்பம் கிடைத்ததே இறைவனின் அருள். கிடைக்கின்ற பணத்தை வைத்து நல்லபடியாக வாழத்தெரியாமல் இப்படி அள்ளிவிட்டு பிறகு,.வேதனைப்படாதே.
Rate this:
R SURESH - TIRUKOILUR  ( Posted via: Dinamalar Android App )
17 ஏப், 2013 - 08:53 Report Abuse
R SURESH நீ காமடி பண்ணலே சகிகாது
Rate this:
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
21 மார், 2013 - 22:39 Report Abuse
அரசன் கஞ்சாகருப்பு..பாபிலோனா..
Rate this:
S.RAJA.S.V.KARAI - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
21 மார், 2013 - 20:54 Report Abuse
S.RAJA.S.V.KARAI ஏன்டா இந்த பொறுக்கிதனம்
Rate this:
ushaloganathan - chennai  ( Posted via: Dinamalar Android App )
20 மார், 2013 - 04:44 Report Abuse
ushaloganathan who s d comedy counter?
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in