Advertisement

சிறப்புச்செய்திகள்

குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | செப்.10ம் தேதி வெளியாகும் தேவாரா பட டிரைலர்! | டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரிக்கு ‛கலையுலக வாழ்நாள் சாதனையாளர்' விருது | கமல்ஹாசன் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி? | 27வது ஆண்டில் சூர்யா: 44வது படத்தின் போஸ்டர் வெளியானது! | ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் பாடல்: செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது! | விஜய் கட்சியின் மாநாடு- 50 ஆயிரம் பேருக்கு அனுமதி கொடுத்த காவல்துறை! | தமிழில் முதல் 'பான் இந்தியா' படம் 'கங்குவா' தான், ஏன்? | சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்' | கருமேகங்கள் விலகட்டும் ; ஹேமா கமிஷன் குறித்து மனம் திறந்த மஞ்சு வாரியர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2வில் 12 நிமிட காட்சிகள் குறைப்பு என அறிவிப்பு

17 ஜூலை, 2024 - 04:19 IST
எழுத்தின் அளவு:
12-minutes-of-cut-scenes-announced-in-Indian-2

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛இந்தியன் 2'. 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் படம் வெளியான பின்னர் பலரும் ஏமாற்றம் அடைந்ததாக கருத்து பதிவிட்டனர். குறிப்பாக படத்தின் நீளம் அதிகமாக உள்ளது என குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்பட்டது. இதனால் இந்தியன் 2 படத்தின் காட்சிகள் 20 நிமிடம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியன் 2 படம் மூன்று மணிநேரம் ஓடக்கூடியதாக இருந்தது. தற்போது 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் 2 மணிநேரம் 48 நிமிடங்களாக இனி திரையரங்குகளில் ஓடும். இனியாவது படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்கள் குறைந்து படம் ரசிகர்களை கவருமா காத்திருக்கலாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தன் குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த ரம்பாதன் குடும்பத்தினருடன் விஜய்யை ... சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா கூட்டணி உறுதி சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

R Kay - Chennai,இந்தியா
19 ஜூலை, 2024 - 01:07 Report Abuse
R Kay ஐயோ மீண்டுமா? யாரும் ரிஸ்க் எடுக்க தயாரில்லை. வெற்றி கிற்றி என்று அலம்பல் செய்தால் அம்புட்டுதேன்
Rate this:
Bala - Chennai,யூ.எஸ்.ஏ
18 ஜூலை, 2024 - 11:07 Report Abuse
Bala 1 hour கூட கொறச்சி இருக்கலாம்
Rate this:
R Kay - Chennai,இந்தியா
19 ஜூலை, 2024 - 01:07Report Abuse
R Kayஎன்னை கேட்டால், 178 நிமிடங்களும் குறைத்திருக்கலாம்....
Rate this:
KayD - Mississauga,கனடா
17 ஜூலை, 2024 - 05:07 Report Abuse
KayD அப்பாடா சீக்கிரம் வீட்டுக்கு போய்விடலாம் .. ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மட்டும் தான் வர்ராங்க ..டிக்கெட் எடுத்து பார்க்கும் ரசிகர்கள் மிக குறைவு.. பகலில் பக்கம் பாத்து பேசு ராத்திரிலே அதுவும் பேசாதே னு சொல்லுவாங்க .. விக்ரம் எதிர் பார்க்காத வெற்றியில் கமல் இந்த பக்கம் அந்த பக்கம் எதையும் சித்தார்த் கூட சேர்ந்து பேசிட்டு இப்போ பேரை கெடுத்து கொண்டார்.. அடுத்த ஒரு வெற்றிவிழாக்காக இந்த நாயகன் மங்கம்மா சபதம் எடுத்து விஸ்வரூபமா ரசிகர் கழுத்தில் குருதி புனல் வழியா வராமல் டிக் டிக் டிக் னு வேட்டையாடி விளையாடுவார் என்று நினைத்து அன்பே சிவம் னு காத்து இருப்போம்.
Rate this:
R Kay - Chennai,இந்தியா
19 ஜூலை, 2024 - 01:07Report Abuse
R Kayஇந்த லட்சணத்தில், வெற்றி விழா வேறு கொண்டாடுவார்கள் பாருங்கள். கொடுமைடா சாமி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in