Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

படப்பிடிப்பில் 2018 பட நடிகர் படுகாயம் : 3 மாதம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை

28 நவ, 2023 - 12:11 IST
எழுத்தின் அளவு:
2018-Film-Actor-injured-:-Doctors-Advise-To-Rest-For-3-Months

மலையாளத்தில் கடந்த மே மாதம் வெளியான 2018 என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி. தற்போது இவர் டிக்கி டாக்கா என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ரோகித் என்பவர் இயக்கி வருகிறார். சமீபத்தில் கொச்சி அருகில் உள்ள பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஆக்ஷன் காட்சிகளில் நடித்த ஆசிப் அலிக்கு எதிர்பாராத விதமாக முழங்காலில் பலத்த அடிபட்டது.

இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அவரது முழங்காலை பரிசோதிக்க மருத்துவர்கள் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதன்பிறகு குறைந்தபட்சம் மூன்று மாதமாவது அவர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்ப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2024 செப்டம்பரில் பிரபாஸின் ‛ஸ்பிரிட்' ரிலீஸ்2024 செப்டம்பரில் பிரபாஸின் ... குணச்சித்திர நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற மம்முட்டி குணச்சித்திர நடிகர் நடிக்க வேண்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in