Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு | பரமசிவன் பாத்திமாவுக்கு மறு தணிக்கையில் 'ஏ ' சான்றிதழ் | பிளாஷ்பேக்: ஹீரோயின்கள் ஆன லலிதா, பத்மினி | தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் படத்தில் இணைந்த ஹரீஷ் பெராடி

19 நவ, 2021 - 03:51 IST
எழுத்தின் அளவு:
Hareesh-Peradi-joints-in-Kamal-film

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படத்தில் ஏற்கனவே முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். தவிர நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பான் வினோத் ஜோஸ் போன்றவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் டெல்லி கணேஷின் மகன் மகா மற்றும் மைமிங் கோகுல்நாத் ஆகியோரும் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்தவகையில் இந்தப்படத்தில் புதிதாக இணையும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

இந்தநிலையில் தற்போது விக்ரம் வேதா புகழ் வில்லன் நடிகரான ஹரீஷ் பெராடி இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் இணைந்து நடித்துவரும் ஹரீஷ் பெராடி, இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜின் டைரக்சனில் உருவான கைதி படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தடுத்து வெளியாகும் கல்யாணியின் 3 படங்கள்அடுத்தடுத்து வெளியாகும் ... கிரிக்கெட் வீரர் முரளிதரன் கதையை சினிமாவாக்க விடாமல் தடுத்தீர்களே.. அப்போது எங்கே போனது உங்கள் படைப்பு சுதந்திரம்?: அன்புமணி கேள்வி கிரிக்கெட் வீரர் முரளிதரன் கதையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in