ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ரஜினியின், 2.0 படத்தின் இறுதிக்கட்ட பாடல் காட்சி, சமீபத்தில், சென்னையில் படமாக்கப்பட்டது. 12 நாட்கள் படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சிக்காக, 10 நாட்கள் நடன ஒத்திகை நடத்தினார், டான்ஸ் மாஸ்டர், பால்கே. மேலும், ரஜினி - எமிஜாக்சன் நடனமாடிய இப்பாடலை, '3டி' தொழில்நுட்பத்தில் படமாக்கியுள்ளனர். இப்பாடல் காட்சி, தியேட்டர்களில் திரையிடப்படும் போது, ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும்.
— சினிமா பொன்னையா