ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு, தமிழில், தானா சேர்ந்த கூட்டம் என்ற படம் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், தெலுங்கில் அழுத்தமாக காலூன்றி வருகிறார். ஏற்கனவே, நானியுடன், நேனு லோக்கல் என்ற படத்தில் நடித்திருப்பவர், தற்போது, மகேஷ்பாபு மற்றும் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன், தமிழை விட, தெலுங்கில் அதிகப்படியான கவர்ச்சி சேவை புரிவதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
— எலீசா