Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாண்டியன் ஸ்டோர்ஸ் : லட்சுமி அம்ம இறப்புக்கு சீரியல் குழு செய்த பரிகாரம்

29 செப், 2021 - 19:01 IST
எழுத்தின் அளவு:
Unknown-secrets-of-Pandianstores

விஜய் டிவியின் டாப் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் லட்சுமி அம்மாள் கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்து வந்தார். இந்நிலையில் கதையில் டுவிஸ்டாக இவரது கதாபாத்திரம் இறந்ததாக காட்டப்பட்டது. அதையொட்டிய எமோஷனலான எபிசோடுகளும் டிஆர்பி ரேட்டிங்கில் எகிறியது. என்னதான் நடிப்பாக இருந்தாலும் இறந்தவர் போல் நடிப்பது என்பது எப்போதுமே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சென்டிமென்ட்டான விஷயமாக கருதப்படுகிறது. எனவே, பிணம் போல் தூக்கி செல்வதற்காக ஷீலாவுக்கு பதிலாக பொம்மை ஒன்றை செய்து பயன்படுத்தியுள்ளனர். மேலும் ஷுட்டிங் முடிந்தவுடன் நடிகை ஷீலாவுக்கு திருஷ்டி பரிகாரங்களை சீரியல் குழுவினர் செய்துள்ளனர். ஷீலாவுக்கு திருஷ்டி பரிகாரங்களை செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கையில் என்ன சரக்கு பாட்டிலா?  வீஜே மகேஸ்வரியை கிண்டலடிக்கும் நெட்டீசன்கள்கையில் என்ன சரக்கு பாட்டிலா? வீஜே ... மகனுக்கு ஞானஸ்தானம் செய்து பெயரும் வைத்த சாண்டி மாஸ்டர் மகனுக்கு ஞானஸ்தானம் செய்து பெயரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in