அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் |

நடன இயக்குநராகவும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் சாண்டி மாஸ்டர். இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சாண்டி மாஸ்டர் பிரபல மல்யுத்த வீரரான ஷான் மைக்கேல் என்ற பெயரை சூட்டியிருந்தார். இந்நிலையில் சாண்டி மாஸ்டர் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த மதத்தின் வழக்கப்படி குழந்தைக்கு தற்போது முறைப்படி ஞானஸ்தானம் செய்து வைத்துள்ளார். இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட அவர் அந்த பதிவில் தனது குழந்தை கிறிஸ்தவ குழந்தையாக மாற்றப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். ஞானஸ்தானத்தின் போது எடுக்கப்பட்ட சாண்டி மாஸ்டர் குடும்பத்தின் புகைப்படங்களும் அவரது குழந்தையின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.




