பிளாஷ்பேக்: போட்ட பாட்டையெல்லாம் ‛ஹிட்' ஆக்கிய டி.ஆர்.பாப்பா | எனக்கான வாய்ப்பை உருவாக்கவே தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன் : 'பேச்சி' தேவ் ராம்நாத் | 80களின் பிரபல நடிகை நியூயார்க்கில் கூட்டு பலாத்காரம்.. பிரியா பட பாணியில் காப்பாற்றப்பட்ட அதிசயம் ; இயக்குனர் அதிர்ச்சி தகவல் | சமந்தா ஆக்ஷனில் மிரட்டும் 'சிட்டாடல்' தொடர் நவம்பர் 7ல் வெளியாகிறது | கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஜெயில் டாஸ்க் ; பெண்கள் ஆணையம் புகாரின் பேரில் வீட்டிற்குள்ளே நுழைந்த நிஜ போலீஸ் | பிளாஷ்பேக் : ஒரே நேரத்தில் தயாரான இரண்டு 'பட்டினத்தார்' படம் | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பவன் கல்யாண் | கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து | ரிஷப் ஷெட்டியுடன் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்த ஜெயசூர்யா | ஹீரோவின் ஆதிக்கத்தால் தெலுங்கு படத்தில் இருந்து விலகினாரா ஸ்ருதிஹாசன்? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(செப்., 5) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - அலெக்ஸ் பாண்டியன்
மதியம் 03:00 - நீயா?-2
மாலை 06:30 - மருது
கே டிவி
காலை 07:00 - வியாபாரி
காலை 10:00 - பஞ்சதந்திரம்
மதியம் 01:00 - 3
மாலை 04:00 - ஸ்ரீ
இரவு 07:00 - சாமுராய்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - வேல்
மாலை 06:30 - குருவி
இரவு 10:00 - தமிழ்ப் படம்
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து
மாலை 06:00 - பூலோகம்
இரவு 10:00 - உதயா
கலர்ஸ் டிவி
காலை 07:00 - காட்ஸில்லா
காலை 10:00 - கடம்பன்
மதியம் 01:00 - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
மாலை 03:30 - கால்ஸ்
இரவு 08:00 - குபேரன்
ராஜ் டிவி
காலை 09:00 - அச்சமில்லை அச்சமில்லை
மதியம் 01:30 - ஸ்ரீராஜ ராஜேஸ்வரி
இரவு 09:00 - செம போத ஆகாதே
பாலிமர் டிவி
மதியம் 02:00 - முள்ளும் மலரும்
மாலை 05:00 - கண்ணன் வருவான் (2000)
இரவு 08:00 - அசுரவித்து
வசந்த் டிவி
காலை 09:30 - திருவிளையாடல்
மதியம் 01:30 - சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
இரவு 07:30 - சரஸ்வதி சபதம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - குள்ளநரி கூட்டம்
மதியம் 12:00 - அசுரவேட்டை
மதியம் 03:00 - மெட்ராஸ்
மாலை 06:00 - சிறுத்தை
இரவு 09:00 - இதுதாண்டா போலீஸ்
சன்லைப் டிவி
காலை 11:00 - பலே பாண்டியா
மாலை 03:00 - நூற்றுக்கு நூறு
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - களத்தில் சந்திப்போம்
மாலை 05:00 - சீறு
இரவு 07:00 - நெஞ்சம் மறப்பதில்லை (2021)
மெகா டிவி
பகல் 12:00 - வணக்கம் வாத்தியாரே