2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சின்னத்திரையில் கவர்ச்சி புயலாக வலம் வந்த ரீமா அசோக் சிறிய இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்கவுள்ளார்
விஜய் டிவியின் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் பின்னர் சீரியல்களில் நடிகையாக அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஆக்டிவாக இருந்த ரீமா படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார். இந்நிலையில் சின்னத்திரையை விட்டு சில நாட்கள் ஒதுங்கியிருந்த ரீமா, மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த தகவலை அவர் வெளியிட்ட நாள் முதல் அவரது ரசிகர்கள் ஆர்மி மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் அவரது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.