Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ

10 பிப், 2026 - 05:48 IST
எழுத்தின் அளவு:
Mamita-Baiju-as-the-heroine-of-the-story-in-Pradeep-Ranganathans-film
Advertisement

ரவி மோகன் நடித்த கோமாளி படத்தில் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன், அதன்பிறகு லவ் டுடே என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். பின்னர் டிராகன், டியூட் என அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்த முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் அடுத்தபடியாக ஒரு படத்தை பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கப் போவதாகவும் அந்த படத்தை அவரது இணை இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கியமாக இந்த படத்தில் டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த மமிதா பைஜூ கதையின் நாயகியாக நடிக்கிறாராம். இது குறித்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்புசமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் ... 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனரின் அடுத்த படம் குறித்து சிலாகிக்கும் ராம் கோபால் வர்மா 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனரின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap