Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ்

10 பிப், 2026 - 04:52 IST
எழுத்தின் அளவு:
U-certificate-for-the-film-Sita-Payaan,-which-will-be-released-on-Valentines-Day
Advertisement

ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, ஏழுமலை, வேதம் என பல படங்களை இயக்கி, நடித்துள்ளார் அர்ஜுன். அதன்பிறகு தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து சொல்லிவிடவா என்ற படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய அர்ஜுன், தற்போது சீதா பயணம் என்ற படத்தையும் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து இயக்கி உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிரஞ்சன் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 14-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அர்ஜூம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இப்படத்துக்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் அளித்திருப்பதாக இப்படத்தை தயாரித்திருக்கும் ஸ்ரீ ராம் இன்டர்நேஷனல் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா?ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் ... பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap