Advertisement

சிறப்புச்செய்திகள்

துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தில்லானா மோகனாம்பாள், நட்புக்காக, கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள்

01 பிப், 2026 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Thillana-Mohanambal,-Natpukkaga,-Komban---Sunday-Special-Movies-in-Television
Advertisement

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 01) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - கண்ணுபடப்போகுதய்யா
மதியம் 03:00 - அஞ்சான்
மாலை 06:30 - கொம்பன்

கே டிவி
காலை 10:00 - நய்யாண்டி
மதியம் 01:00 - அயன்
மாலை 04:00 - மாவீரன் (2009)
இரவு 07:00 - குலேபகாவலி (2018)
இரவு 10:30 - ராம்

கலைஞர் டிவி
காலை 11:00 - இடியட்
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 07:00 - நட்புக்காக
இரவு 10:30 - மலை மலை

ஜெயா டிவி
காலை 09:00 - ஒற்றன்
மதியம் 01:30 - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...
மாலை 06:30 - காஷ்மோரா
இரவு 11:00 - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...

கலர்ஸ் தமிழ்
காலை 11:00 - கேடி
காலை 02:00 - லவ்வர்
மாலை 05:30 - ஐரா
இரவு 08:30 - ரைட்டர்
இரவு 11:30 - பபூன்

ராஜ் டிவி
காலை 09:30 - மன்னன்
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 10:00 - நியாயத் தராசு

பாலிமர் டிவி
காலை 10:00 - பூவிழி ராஜா
மதியம் 02:00 - இரட்டை ரோஜா
மாலை 06:30 - இவனுக்கு தண்ணில கண்டம்

வசந்த் டிவி
காலை 09:30 - வல்லமை
மதியம் 01:30 - திறந்திடு சீசே
இரவு 07:30 - தந்துவிட்டேன் என்னை

விஜய் சூப்பர்
காலை 09:30 - அன்பறிவு
மதியம் 12:00 - மகாராஜா
மாலை 03:00 - பெங்கால் டைகர்
மாலை 06:00 - அரண்மனை-4
இரவு 09:00 - என்னோடு மோதிப்பார்

சன்லைப் டிவி
காலை 11:00 - தில்லானா மோகனாம்பாள்
மாலை 03:00 - கண்ணன் என் காதலன்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருவண்ணாமலையில் ஏறிய நடிகையிடம் வனத்துறை விசாரணைதிருவண்ணாமலையில் ஏறிய நடிகையிடம் ... சோனி விழா : வருகிறது புதிய சேனல் சோனி விழா : வருகிறது புதிய சேனல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap