பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு |

தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்கள் இருந்தாலும் முன்னணியில் இருப்பது 10க்கும் குறைவான சேனல்கள்தான். இந்த நிலையில் சோனி நிறுவனம் தமிழில் 'சோனி விழா' என்ற புதிய சேனலை தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என முன் தயாரிப்பு பணிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. அறிமுகத்தின்போது முன்னணி திரைப்பட நடிகர், நடிகைகள் நடிக்கும் தொடர்களுடன் களம் இறங்கப்போவதாகவும் கூறப்படுகிறது. முன்னணி சேனல்களில் பணியாற்றி வரும் நட்சத்திர தொகுப்பாளர்கள், நடிகர், நடிகைளையும் அதிக சம்பளத்துடன் இணைத்து வருவதாவும் தெரிகிறது.
இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.