'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” | புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(செப்., 5) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - 7ஆம் அறிவு
மதியம் 03:00 - ரோமியோ ஜுலியட்
மாலை 06:30 - சர்க்கார்
கே டிவி
காலை 07:00 - காதல் சடுகுடு
காலை 10:00 - ரௌத்திரம்
மதியம் 01:00 - மாசாணி
மாலை 04:00 - சுள்ளான்
இரவு 07:00 - பிரம்மன்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - முனி
மாலை 06:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 10:00 - இரும்புக் குதிரை
ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 01:30 - காஷ்மோரா
மாலை 06:00 - ரெமோ
இரவு 10:00 - கோயம்புத்தூர் மாப்பிள்ளை
கலர்ஸ் டிவி
காலை 07:30 - ஜுமான்ஜி: வெல்கம் டு தி ஜங்கிள்
காலை 10:00 - கடம்பன்
மதியம் 01:00 - இவன் யாரென்று தெரிகிறதா
மாலை 04:00 - நலனும் நந்தினியும்
இரவு 08:00 - குபேரன்
ராஜ் டிவி
காலை 09:00 - உன் கண்ணில் நீர் வழிந்தால்
மதியம் 01:30 - நாகேஸ்வரி
இரவு 09:00 - களரி
பாலிமர் டிவி
மதியம் 01:05 - கூலி
மாலை 04:00 - எத்தன்
இரவு 07:30 - நான்தான் ராஜா
வசந்த் டிவி
காலை 09:30 - நான் ஏன் பிறந்தேன்
மதியம் 01:30 - கூட்டாளி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அடங்க மறு
மதியம் 12:00 - கேடி
மதியம் 02:30 - வெங்கி மாமா
மாலை 06:00 - ராஜா ராணி (2013)
இரவு 09:00 - வெள்ளைப் பூக்கள்
சன்லைப் டிவி
காலை 11:00 - கண்ணன் என் காதலன்
மாலை 03:00 - பார்த்தால் பசி தீரும்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - களவானி-2
மதியம் 02:30 - ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா
மாலை 05:30 - பிஸ்கோத்
மெகா டிவி
பகல் 12:00 - உரிமைக்குரல்