மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் |

யுகே ஸ்குவாட் தயாரிக்கும் படம் 'டெக்சாஸ் டைகர்'. 'பேமிலி படம்' படத்தை இயக்கிய செல்வகுமார் திருமாறன் இயக்குகிறார். 'டியூட், தக்ஸ், பேட் கேர்ள், ஆல் வி இமேஜின் ஆஸ் லைட், முரா' ஆகிய படங்களில் நடித்து ஹிருது ஹாருன் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். 'சுழல்' வெப் தொடர் மூலம் புகழ்பெற்ற இவர் அதற்கு பிறகு 'மிஸ்டர் பாரத்' படத்தில் நடித்தார், தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் 'ஐ அம் தி கேம்' படத்தில் நடித்து வருகிறார்.
இவர்களுடன் ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மியூசிக்கல் சப்ஜெக்டாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஓஷோ வெங்கட் இசை அமைக்கிறார், விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்கிறார்.




