'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(மே., 09) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - ஆறு
மதியம் 03:00 - தனி ஒருவன்
மாலை 06:30 - பிகில்
கே டிவி
காலை 07:00 - விஸ்வநாதன் ராமமூர்த்தி
காலை 10:00 - கண்ணெதிரே தோன்றினாள்
மதியம் 01:00 - வானம்
மாலை 04:00 - ரன்
இரவு 07:00 - ஆறாது சினம்
விஜய் டிவி
மதியம் 04:00 - யு-டர்ன்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - பீமா
இரவு 07:00 - நட்புக்காக
இரவு 10:30 - நாயகன் (2008)
ஜெயா டிவி
காலை 08:00 - திருமலை தெய்வம்
மதியம் 01:30 - ஆறிலிருந்து அறுபது வரை
மாலை 04.30 - வசீகரா
இரவு 08:30 - என்னை அறிந்தால்
கலர்ஸ் டிவி
காலை 07:00 - ஜுமாஞ்சி : வெல்கம் டு தி ஜங்கிள்
காலை 09:30 - சர்பத்
மதியம் 12:30 - எலி
இரவு 09:30 - கே.ஜி.எப் சாப்டர் 1
ராஜ் டிவி
காலை 09:30 - வீரா (2018)
மதியம் 01:30 - 88
பாலிமர் டிவி
மதியம் 01:05 - முள்ளும் மலரும்
மாலை 04:00 - சிங்க வேட்டை
வசந்த் டிவி
காலை 09:30 - திறந்திடு சீசே
மதியம் 01:30 - நெஞ்சில் ஓர் ராகம்
இரவு 07:30 - காதல் சொல்ல ஆசை
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - புருஸ்லீ 2 - தி பைட்டர்
மதியம் 12:00 - ஜாக்பாட்
மதியம் 03:00 - ராம் லீலா
மாலை 05:30 - பயணம்
இரவு 08:00 - வீரபலி
இரவு 11:00 - டீப்வாட்டர் ஹாரிசன்
சன்லைப் டிவி
காலை 11:00 - தெய்வப் பிறவி
மாலை 03:00 - அதே கண்கள் (1967)
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - கில்லாடி மருமகன்
மதியம் 02:30 - டாணா
மெகா டிவி
நண்பகல் 12:00 - கல்யாணராமன்
இரவு 08:00 - தாய் வீடு