இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ். கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட வீட்டில் நிகழ்ச்சி படமாகி வருகிறது. வருகிற 25-ம் தேதி முதல் இரவு 8.30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி., வெளியிட்டிருக்கிறது. 14 பிரபலங்கள், 30 கேமராக்கள், 100 நாட்கள் ஒரே வீட்டில் படமாக்கப்பட இருக்கிறது. 14 பிரபலங்களையும் நடிகர் கமல்ஹாசன் கண்காணிக்க உள்ளார்.