ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
விஜய் தொலைக்காட்சி கடந்த ஆண்டு தனது சேனலில் பங்கேற்கும் கலைஞர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து விஜய் டி.வி. விருது வழங்கியது. அதேபோல இந்த ஆண்டும் விஜய் டி.வி. விருது வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.
இந்த விருதுகள் நியமிக்கப்பட்ட நீதிபதிகள், நேயர்களிடம எடுக்கப்படும் வாக்கெடுப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. சிறந்த தொகுப்பாளர் முதல் சிறந்த போட்டி நிகழ்ச்சிகளின் நடுவர்கள் வரை 30க்கும் மேற்பட்ட பிரிவில் விருதுகள் வழங்கப்படுகிறது. வெற்றி பெறுகிறவர்களுக்கு முகமூடி வடிவிலான விருது வழங்கப்படுகிறது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இந்த மாத இறுதிக்குள் நடக்க இருக்கும் இந்த விழாவில் திரைப்பட நட்சத்திரங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் நடனங்கள், காமெடி நாடகங்களுக்கான ஒத்திகை தற்போது நடந்து வருகிறது.