மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ஸ்ரீவாணி, அஞ்சு அரவிந்த் நடிக்கும் புதிய தொடர் ஆதிரா. இவர்களுடன் பாலாசிங், ஐசக், தில்லா, சாருல முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சினி டைம்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. ஆதிரா என்ற பெண்ணை சுற்றி நடக்கிற கதை. நிறைய கனவுகளோடு வாழும் ஆதிராவுக்கு ஆதரவாக வருகிறான், அர்ஜுன். அவனை அவள் காதலிக்கிறாள். இவர்கள் வாழ்க்கையில் இன்னொரு பெண் குறுக்கே வருகிறாள். அவள் வந்ததும் ஆதிராவின் வாழ்க்கை திசை மாறுகிறது. அவள் அமானுஷ்யங்களை நிகழ்த்தும் பெண்ணாக மாறுகிறாள். அர்ஜுன் குடும்பம் ஆதிராவுக்கு எதிராகதிரும்புகிறது. ஆதிராவுக்கு நடந்தது என்ன? அவள் என்ன ஆகிறாள் என்பதுதான் கதை.