'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (நவ.,24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சூர்யவம்சம்
பகல் 03:00 - பட்டத்து அரசன்
மாலை 06:10 - சந்திரமுகி-2
கே டிவி
காலை 10:00 - ஆழ்வார்
மதியம் 01:00 - பாரிஸ் ஜெயராஜ்
மாலை 04:00 - கஜினி
இரவு 07:00 - போகன்
இரவு 10:30 - இங்க என்ன சொல்லுது
கலைஞர் டிவி
மதியம் 01:30 - கட்டா குஸ்தி
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 01:30 - என் ஆசை மச்சான்
மாலை 06:30 - பாகுபலி
இரவு 11:00 - என் ஆசை மச்சான்
கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - சேஸிங்
மதியம் 01:00 - ஹே சினாமிகா
ராஜ் டிவி
காலை 09:30 - இதயகோயில்
மதியம் 01:30 - அசோகா
இரவு 10:00 - எங்களுக்கும் காலம் வரும்
பாலிமர் டிவி
காலை 10:00 - ஆசை
மதியம் 02:00 - தமிழ் ராக்கர்ஸ்
மாலை 06:30 - நான்தான் ராஜா
வசந்த் டிவி
மதியம் 01:30 - தாதா 87
இரவு 07:30 - பாவமன்னிப்பு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - குள்ளநரி கூட்டம்
மதியம் 12:00 - புஷ்பா
பகல் 03:00 - பீமா
மாலை 06:00 - விக்ரம்
இரவு 09:00 - ஜகமே தந்திரம்
சன்லைப் டிவி
காலை 11:00 - திரிசூலம்
மாலை 03:00 - சபாபதி (1941)
ஜீ தமிழ்
காலை 09:30 - வீரன்
மதியம் 02:30 - விருபாக்ஷா
மெகா டிவி
மதியம் 12:00 - சேட்டை
பகல் 03:00 - பொழுது விடிஞ்சாச்சு
இரவு 11:00 - பணம்