பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (நவ.,10) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தூள்
மதியம் 03:00 - காஞ்சனா
மாலை 06:10 - முத்து
கே டிவி
காலை 10:00 - நய்யாண்டி
மதியம் 01:00 - முத்தின கத்திரிக்கா
மாலை 04:00 - பகீரா
இரவு 07:00 - ராஜா (2002)
இரவு 10:30 - ஷாக்
கலைஞர் டிவி
காலை 10:00 - டாடா
மதியம் 01:30 - கட்டா குஸ்தி
இரவு 07:00 - துணிவு
இரவு 10:30 - மலை மலை
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
மாலை 06:30 - தர்மா
இரவு 11:00 - ஆட்டோகிராப்
கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - ஹே சினாமிகா
மதியம் 02:00 - ராஜாமகள்
மாலை 04:30 - யுத்த சத்தம்
மாலை 07:00 - சிங்கமகன்
இரவு 10:30 - ராஜாமகள்
ராஜ் டிவி
காலை 09:30 - குபேரன்
மதியம் 01:30 - முத்துராமலிங்கம்
இரவு 10:00 - தேடிவந்த மாப்பிள்ளை
பாலிமர் டிவி
மதியம் 02:00 - மகராசன்
மாலை 06:30 - மூன்று ரசிகர்கள்
வசந்த் டிவி
மதியம் 01:30 - சிவகாமியின் செல்வன்
இரவு 07:30 - பட்டிக்காட்டுப் பொன்னையா
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அனபெல் சேதுபதி
மதியம் 12:00 - மூக்குத்தி அம்மன்
மதியம் 03:00 - ரேஸ் குர்ரம்
சன்லைப் டிவி
காலை 11:00 - தாய்க்குத் தலைமகன்
மாலை 03:00 - கற்பகம்
மெகா டிவி
மதியம் 12:00 - சக்கரவர்த்தி
பகல் 03:00 - கலிகாலம்
இரவு 11:00 - கவலை இல்லாத மனிதன்




