ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சின்னத்திரை நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான தினேஷ் கோபால்சாமி தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர். இவரது நடிப்பில் மஹான், புதுக்கவிதை, பிரிவோம் சந்திப்போம், பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம் என பல ஹிட் தொடர்கள் வெளியாகியுள்ளன. சக நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட தினேஷ், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.
இந்நிலையில் அவர் மொட்டைத்தலையுடன் மிகவும் ரக்கட் ஆன லுக்கில் மாஸாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் தினேஷா இது? செம மாஸாக மாறிவிட்டாரே என லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.