Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஜோதிர்மயி | நடிகர் பிர்லா போஸ் மகன் கடத்தல் விவகாரம் : போலீஸ் வழக்குப்பதிவு | ஹிந்தி படத்தில் யோகி பாபு | சன்னி லியோன், தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் எம்டிவியின் ‛ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 15' தமிழில் ஒளிபரப்பாகிறது | கமல் படத்தை விட்டு வெளியேறிய துல்கர் சல்மான்? | மொத்தமாக விலகிய கலைஞர்கள் | புது தொடரில் சஞ்சீவ் - ஸ்ருதி ராஜ் காம்போ | 3 மணிநேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ள வினித் சீனிவாசன் படம் | வேறு படத்திலிருந்து தூக்கப்பட்ட நடிகரை வெளிச்சம் போட்டு காட்டிய மஞ்சும்மேல் பாய்ஸ் | 'தென் மாவட்டம்' - யுவன்ஷங்கர் ராஜா, ஆர்கே சுரேஷ் புது சர்ச்சை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

17 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் சுஹாசினி படம்

29 நவ, 2023 - 16:06 IST
எழுத்தின் அளவு:
Suhasini-movie-releasing-in-OTT-after-17-years

2006ம் ஆண்டு சுஹாசினி நடிப்பில் வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்ற தெலுங்கு படம் 'அம்மா செப்பினிடி'. இந்த படத்தில் சர்வானந்த் ஹீரோ. அவரது அம்மாவாக சுஹாசினி நடித்திருந்தார். இவர்களுடன் ஸ்ரேயா ரெட்டி, பவன் மல்கோத்ரா, நாகேந்திர பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கங்கராஜு குன்னம் இயக்கி இருந்தார்.

சுஹாசினியின் கணவர் பவன் மல்கோத்ரா புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானி. அவரது மகன் சர்வானந்த் 25 வயதாகியும் மனவளர்ச்சி இல்லாத குழந்தை போன்றவர். இவர்கள் குடும்பம் ராக்கெட் தளத்தை ஒட்டிய காலனியில் வசித்து வருகிறது. இந்திய விஞ்ஞானிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் ஒன்று அங்கு நடக்க இருகிறது. இந்த கூட்டத்தில் புகுந்து அனைவரையும் அழிக்க திட்டமிடுகிறது ஐஎஸ்ஐ அமைப்பு. இதனை சுஹாசினி தனது மகனை வைத்து எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்த படம் 17 வருடங்களுக்கு பிறகு நெட்பிளிஸ் ஓடிடி தளத்தில் நாளை (30ம் தேதி) வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குணச்சித்திர நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற மம்முட்டிகுணச்சித்திர நடிகர் நடிக்க வேண்டிய ... மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in