அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்கிற மைய கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்து வருகிறார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர் முதலில் கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தமிழில் எதிர்நீச்சல் தொடரிலும், தெலுங்கில் நம்பர் 1 கோடலு என்ற சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். ஜனனி கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் பிரபலமான மதுமிதாவுக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், மதுமிதா தெலுங்கில் நடித்து வரும் சீரியலில் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார். அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக, 'நம்ம ஜனனியா இப்படி?' என தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.