ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
தொலைக்காட்சி தொகுப்பாளினியான ரம்யா ஒரு காலத்தில் பல ஹிட் ஷோக்களில் ஆங்கரிங் செய்து வந்தார். தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால் டிவி நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கேற்பதில்லை. இருப்பினும் அவருக்கான பேன் பாலோயர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். பிட்னஸூக்கு அதிக கவனம் செலுத்தி வரும் ரம்யா இப்போதெல்லாம் தனது வயதை குறைத்துக்கொண்டே வருகிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது வொர்க் அவுட் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவரது தோற்றத்தை பார்க்கும் நெட்டிசன்கள் 'அயர்ன் லேடி, ஹாட் பேபி' என கமெண்ட் அடித்து வருகின்றனர். சீக்கிரமே ஹீரோயின் ஆக வேண்டும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.