சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
சின்னத்திரை நடிகையான ரோஷினி ஹரிப்பிரியனுக்கு பாரதி கண்ணம்மா திருப்பு முனையாக இருந்தது. தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ரோஷினி, சீரியலை விட்டு விலகினாலும், இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சிவப்பு கவுனில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் டஸ்கி ஸ்கின் டோனில் ஏற்கனவே சில நடிகைகள் நடித்திருந்தாலும், பாரதி கண்ணம்மா தொடர் ரோஷினிக்கு எக்கச்சக்க ரசிகர்களை பெற்று தந்தது. அவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.