Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பராசக்தி, தூள், ஓ மை கடவுளே - ஞாயிறு திரைப்படங்கள்

06 பிப், 2022 - 08:27 IST
எழுத்தின் அளவு:
Sunday-Special-Movies-in-Television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - தூள்
மதியம் 03:00 - தர்மபிரபு
மாலை 06:30 - தெறி
இரவு 09:30 - குலேபகாவலி (2018)

கே டிவி
காலை 07:00 - லண்டன்
காலை 10:00 - அந்தப்புரத்து வீடு
மதியம் 01:00 - கிரி
மாலை 04:00 - முரட்டுக்காளை (1980)
இரவு 07:00 - ஆடுகளம்
இரவு 10:30 - எதிரி

கலைஞர் டிவி
காலை 09:30 - மதராஸ பட்டிணம்
மதியம் 01:30 - ராஜாதி ராஜா (2009)
இரவு 06:30 - ஆதி

ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 01:30 - ரெண்டு
மாலை 06:00 - ஆரம்பம்
இரவு 10:30 - ஆரஞ்சு மிட்டாய்

கலர்ஸ் டிவி
காலை 08:30 - ராஜசிங்கம்
காலை 11:00 - நியூ போலீஸ் ஸ்டோரி
மதியம் 01:30 - சேஸிங்
மாலை 04:00 - மாணிக்யா
இரவு 07:00 - அன்புள்ள கில்லி
இரவு 09:30 - டிராபிக் ராமசாமி

ராஜ் டிவி
காலை 09:00 - மஜா
மதியம் 01:30 - எங்க ஊரு பாட்டுக்காரன்
இரவு 09:00 - அலைகள் ஓய்வதில்லை

பாலிமர் டிவி
மதியம் 02:00 - வெற்றிமாறன் ஐபிஎஸ்
மாலை 06:00 - காவியன்
இரவு 11:30 - தசரதன்

வசந்த் டிவி
காலை 09:30 - அட்டு
மதியம் 01:30 - வாழ்க்கை
இரவு 07:30 - மைக்கேல் மதன காம ராஜன்

விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - இவன் வேற மாதிரி
காலை 09:00 - வினய விதய ராமா
மதியம் 12:00 - கூர்க்கா
மாலை 03:00 - ஹைப்பர்
மாலை 06:00 - மண்டேலா
இரவு 09:00 - இட்ஸ் மை லைப் - சீதா

சன்லைப் டிவி
காலை 11:00 - பராசக்தி
மாலை 03:00 - தாய் சொல்லைத் தட்டாதே

ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - ஓ மை கடவுளே
மாலை 01:30 - கொரில்லா
மாலை 04:00 - களத்தில் சந்திப்போம்

மெகா டிவி
பகல் 12:00 - உரிமைக்குரல்
இரவு 08:00 - சட்டம் ஒரு இருட்டறை (1981)
இரவு 11:00 - சிவகங்கைச் சீமை

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பூவே உனக்காக சீரியலை விட்டு விலகிய கதாநாயகிபூவே உனக்காக சீரியலை விட்டு விலகிய ... சிலிர்க்க வைக்கும் ரோஷினியின் புகைப்படங்கள்! சிலிர்க்க வைக்கும் ரோஷினியின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in