அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வந்த படம் 'பராசக்தி'. ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைத்த 100வது படமான இது, 1960களில் மாணவர்கள் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கதையில் உருவானது. இப்படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்திருந்த ரவி மோகனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்றது.
அதோடு இந்த படத்திற்கு சில எதிர்மறையான விமர்சனங்களும், அரசியல் ரீதியான சர்ச்சைகளும் எழுந்த போதும், 100 கோடி வசூலை கடந்து சிவகார்த்திகேயனின் கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பராசக்தி படம் வருகிற பிப்ரவரி 7ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.