Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

துல்கர் ஜோடியாக மிருணாள் தாக்கூர் ; அறிமுக போஸ்டர் வெளியானது

02 ஆக, 2021 - 19:32 IST
எழுத்தின் அளவு:
Mrunal-thakur-joints-in-Dulquer-salman-film

மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் மீண்டும் நேரடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.. இயக்குனர் ஹனு ராகவாபுடி இயக்கும் இந்த படத்திற்கு லெப்டினன்ட் ராம் என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகளில் தயாராகும் இந்த படம் 1964-ம் ஆண்டில் ராணுவ பின்னணியில் நடைபெறும் வகையில் அதேசமயம் ஒரு பீரியட் காதல் கதையாக உருவாகிறது

இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சூப்பர் 60, பட்லா ஹவுஸ் ஆகிய படங்களில் நடித்த பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் மிருனாள் தாக்கூர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படநிறுவனம், துல்கர் சல்மான் மிருணாள் தாக்கூர் இருவரும் இடம் பெற்றுள்ள அழகான போஸ்டர் ஒன்றையும் அவரது பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
60 வயது முதியவராக திலீப் நடிக்கும் படப்பிடிப்பு நிறைவு60 வயது முதியவராக திலீப் நடிக்கும் ... குஞ்சாக்கோ படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கிய கவுதம் மேனன் - அல்லு அர்ஜுன் குஞ்சாக்கோ படத்தின் ரீமேக் ரைட்ஸை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in