ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் | பிளாஷ்பேக்: அண்ணி உறவை பேசிய முதல் படம் | குபேரா : தனுஷைப் பாராட்டிய சிரஞ்சீவி | 'ஜனநாயகன்' முன்னோட்ட வீடியோ: பார்வைகளில் முன்னணி, விருப்பங்களில் பின்னணி |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வரும் படம் புஷ்பா. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் முதல் பாகத்தில் சிறப்பு பாடல் எதுவும் இல்லை. ஆனால் இரண்டாவது பாகத்தில் ஒரு பாடல் வைக்க திட்டமிட்டுள்ளனர். அந்த பாடலில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடனமாடுவதற்காக பூஜா ஹெக்டே, திஷா பதானி போன்ற பிரபல நடிகைகளிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.