Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணாத்த - சிறப்பு விமானத்தில் ஐதராபாத் சென்ற நயன்தாரா

27 ஏப், 2021 - 17:44 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-landed-in-Hyderabad-for-Annaatthe-shooting

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‛அண்ணாத்த'. இதன் படப்பிடிப்பை ஐதராபாத் ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் தீவிரமாக நடக்கிறது. சில வாரங்களுக்கு முன் ரஜினி தனி விமானத்தில் ஐதராபாத் சென்று, படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இப்போது நடிகை நயன்தாராவும் சிறப்பு விமானம் மூலம் இதன் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் இவர் ஸ்டைலாக நடந்து வரும் போட்டோக்கள் சமூகவைலைதளங்களில் வைலராகின. இன்னும் இரண்டு, மூன்று வாரங்கள் மட்டுமே அண்ணாத்த படப்பிடிப்பு உள்ளது. அதனால் இரவு, பகல் பார்க்காமல் முழுவீச்சாக நடத்தி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஸ்மா தானம் செய்வதாக உறுதியளித்த காஞ்சனா 3 நடிகைபிளாஸ்மா தானம் செய்வதாக உறுதியளித்த ... பாம்பாட்டம் - மல்லிகா ஷெராவத்தின் அசத்தல் லுக் பாம்பாட்டம் - மல்லிகா ஷெராவத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

29 ஏப், 2021 - 15:20 Report Abuse
murpys law phota, allakaya kanomey!
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
28 ஏப், 2021 - 16:38 Report Abuse
திரு.திருராம் ரசினி உடல்நிலை தற்போது உள்ள சூழலில் கையை இப்படி ஒரு ஆட்டு அப்படி ஒரு ஆட்டு படம்பூராம் வர்ர 5 பாட்டுக்கும் இந்த ஒரு ஆக்சன் ஆயிரம் தடவ காப்பி போஸ்ட் போட்டு அடிச்சுருவானுக, பைட்டும் அப்படியே இந்தபக்கம் கையசைவுக்கு 10 பேர் அந்தபக்கம் கையசைவுக்கு 10பேர் டிடிஎஸ் சத்தத்தோடு போய் விழுவானுக, வசனம் வழக்கம்போல, படமும் வழக்கம்போல மசாலா, தமிழக கார்பரேட் பட ப்ரமோசனுக்கு ஒரு 50கோடி ஓவா செலவு பண்ணி கொஞ்சநாள் தியேட்டர்களை மிரட்டி ஓட வச்சிட்டு வெற்றி வெற்றி என கூவுவானுவ, அப்புறம் என்ன தலீவர் அடுத்த பட டிகாசனுக்கு போயிருவாரு,
Rate this:
vijay - coimbatore,இந்தியா
29 ஏப், 2021 - 08:15Report Abuse
vijay//தமிழக கார்பொரேட்...// அந்த கார்பொரேட் சன் டிவி குழுமம்தானே. சன் டிவி கார்பொரேட்...
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
30 ஏப், 2021 - 15:33Report Abuse
R MURALIDHARANஇனி மேற்கொண்டு அவர்கள் மட்டும்தான் சினிமா எடுக்கமுடியும். அடுத்தது அவர்கள் ஆட்சிதான்...
Rate this:
Vignesh -  ( Posted via: Dinamalar Android App )
27 ஏப், 2021 - 19:47 Report Abuse
Vignesh Iva tholla thanga mudiyala.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in