ஆகஸ்ட்டில் துவங்கும் 'சார்பட்டா பரம்பரை 2' படப்பிடிப்பு | பிளாஷ்பேக்: புதுக்கோட்டை தந்த புதுமை நாயகன் ஏ வி எம் ராஜன் | அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் |
அயலான், டாக்டர் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டான். கல்லூரியை பின்னணி கொண்டு காமெடியாக உருவாகும் இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் நாயகியாக சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் மீண்டும் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்போது அவர் நாயகியாக நடிப்பது உறுதியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.